அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அண்ணா பல்கலைகழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அதனை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம் : திட்ட உதவியாளர் கல்வித் தகுதி : பி.இ. / எம்.இ. சம்பளம் : ரூ. 12,000/- முதல் 15,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Bio-Data-வை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை
 
Anna University Jobs

அண்ணா பல்கலைகழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அதனை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

திட்ட உதவியாளர்

கல்வித் தகுதி :

பி.இ. / எம்.இ.

சம்பளம் :

ரூ. 12,000/- முதல் 15,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Bio-Data-வை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.annauniv.edu/pdf/Recruitment_UFRGICC.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Director,
AU-FRG Institute for CAD/CAM Anna University,
Chennai- 600 025.

Email: annacad@annauniv.edu

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.03.2020

From around the web