ரூ. 14,000/- சம்பளத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

ஆற்றுப்படுத்துநர் - 01 காலிப்பணியிடம்
புறத்தொடர்பு பணியாளர் - 01 காலிப்பணியிடம்

Chennai Child Protection Unit Jobs

சம்பளம் :

ஆற்றுப்படுத்துநர் - ரூ. 14,000/- (தொகுப்பூதியம்)
புறத்தொடர்பு பணியாளர் - ரூ. 8,000/- (தொகுப்பூதியம்)

கல்வித் தகுதி :

ஆற்றுப்படுத்துநர் - பட்டதாரி / முதுநிலை பட்டதாரி
புறத்தொடர்பு பணியாளர் - பத்தாம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/02/2021021691.pdf  விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/02/2021021691.pdfஅதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.03.2021 மாலை 5.30 மணிக்குள்

From around the web