சென்னை துறைமுகத்தில் Chief Medical Officer காலிப்பணியிடம்!! 
 
சென்னை துறைமுகத்தில்  காலியாக உள்ள  Chief Medical Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Chief Medical Officer - 1

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு அதிகபட்ச வயது 35 இருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 
Chief Medical Officer பணிக்கான சம்பள விவரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

கல்வித்தகுதி: : 
MBBS degree/ Post Graduate (PG) Medical Degree/ PG Medical Diploma in the specified specialty  போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வுமுறை :
1. Written Exam
2. Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை என்ற Secretary, 
Chennai Port Trust, 
No.1 Rajaji Salai, 
Chennai-600001 
முகவரிக்கு 15.02.2021  அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web