பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் Chief Defence Banking Advisor வேலை!!
 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள Chief Defence Banking Advisor காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் Chief Defence Banking Advisor வேலை!!

பதவி:
மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Defence Banking Advisor  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Chief Defence Banking Advisor  – 04 காலியிடம்

வயது வரம்பு :
Chief Defence Banking Advisor  - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 62 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம்: ரூ.13.2 லட்சம் 
                                அதிகபட்சம்: ரூ.16.85 லட்சம் 

கல்வித்தகுதி: :
Chief Defence Banking Advisor  – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பணி அனுபவம்: 
Chief Defence Banking Advisor  – பணி அனுபவம்  எனக் கொண்டால் Major General in Indian Army அல்லது Indian Air Force/ Indian Navy பணியாற்றிய அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Shortlist 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
The General Manager,
Punjab National Bank Head Office,
Human Resource Management Division
1st Floor, Plot no 4, Sector- 10,
Dwarka, New Delhi- 110075
என்ற முகவரியின் மூலம் 30.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய 
https://drive.google.com/file/d/1FFm7e_Mq7GcLyAt4UQUcud1LihAGBGpo/view
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

From around the web