மத்திய அரசு நிறுவனத்தில் Chief Credit Officer வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
 
IIFCL நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Credit Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
IIFCL நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Credit Officer காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Chief Credit Officer- 4 காலியிடங்கள்

வயது வரம்பு :
Chief Credit Officer- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 40 அதிகபட்சம் 57 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-  குறைந்தபட்சம்- ரூ.68,000/- 
அதிகபட்சம் ரூ.84,000/- 

கல்வித்தகுதி: :
Chief Credit Officer– அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் PGDBM/ PGDM/ PGDBA/ LLB/ CS/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Chief Credit Officer- பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை. 

தேர்வுமுறை :
1. Preliminary Screening
2. Written Test
3. Behavioral Test
4. Interview

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://www.iifcl.in/job-openings என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 16.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web