8ஆம் வகுப்பு தேர்ச்சியா?தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத் துறை, சென்னையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத் துறை, சென்னையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : அலுவலக உதவியாளர் : 07 காலிப்பணியிடங்கள் ஓட்டுநர் – 01 காலிப்பணியிடங்கள் சம்பளம் : அலுவலக உதவியாளர் : ரூ. 15,700 முதல் 50,000 வரை ஓட்டுநர் : ரூ. 19,500 முதல் 62,000 வரை கல்வித் தகுதி : அலுவலக
 
Chennai TN AHD Jobs

தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத் துறை, சென்னையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

8ஆம் வகுப்பு தேர்ச்சியா?தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத் துறை, சென்னையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் : 07 காலிப்பணியிடங்கள்
ஓட்டுநர் – 01 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

அலுவலக உதவியாளர் : ரூ. 15,700 முதல் 50,000 வரை
ஓட்டுநர் : ரூ. 19,500 முதல் 62,000 வரை

கல்வித் தகுதி :

அலுவலக உதவியாளர் : 8வது வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்இ ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
ஓட்டுநர் : 8வது வகுப்பு தேர்ச்சி, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு : நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட மேற்பட்ட பொதுக் கல்வித் தகுதி அல்லது கல்லூரி பட்ட படிப்பு பெற்றிருந்தால் அதிகபட்சமாக 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://cms.tn.gov.in/sites/default/files/job/OA_Driver_advt_application_021219.pdf தறவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cms.tn.gov.in/sites/default/files/job/OA_Driver_advt_application_021219.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

இயக்குநர்,
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள்
எண். 51, அண்ணாசாலை,
சென்னை – 35

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2019 மாலை 5.45 மணி வரை

From around the web