சென்னை துறைமுகத்தில் ரூ. 50,000/- முதல் ரூ. 2,20,000/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) மற்றும் Senior Assistant Secretary (Class I) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) - 02 காலிப்பணியிடங்கள்
Senior Assistant Secretary (Class I) - 01 காலிப்பணியிடம்
சம்பளம் :
Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) - ரூ. 80,000/- முதல் 2,20,000/- வரை
Senior Assistant Secretary (Class I) - ரூ. 50,000/- முதல் 1,60,000/- வரை
கல்வித் தகுதி :
Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) - MBBS / Post Graduate Medical Degree
Senior Assistant Secretary (Class I) - Any Degree
வயது வரம்பு :
Senior Deputy Chief Medical Officer (Dy. HOD) - 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்
Senior Assistant Secretary (Class I) - 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை :
Absorption / Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் onlinevacancy.shipmin.nic.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://chennaiport.gov.in/content/careers அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2021