சென்னை போர்ட் டிரஸ்ட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
 
சென்னை போர்ட் டிரஸ்ட்டில் Deputy Secretary பணிக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றிற்கான விவரங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

பதவி விவரம்:
Deputy Secretary – 1 காலிப் பணியிடம் 

வயது வரம்பு :
Deputy Secretary பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச வயது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :
இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான சம்பளமானது 
குறைந்தபட்சம் - ரூ.60,000/- 
அதிகபட்சம் ரூ.80,000/- 
வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வுமுறை :
1.    நேர்காணல் முறை

விண்ணப்பிக்கும் முறை :
31.10.2020 க்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Secretary, 
Chennai Port Trust, 
Rajaji Salai, 
Chennai-600001.

From around the web