ரூ. 50,000/-  சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை

 

சென்னை துறைமுகத்தில் Senior Welfare Officer பணியிடம் காலியாக உள்ளது, இந்த காலிப்பணியிடத்தை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Senior Welfare Officer - பல்வேறு காலியிடங்கள்

Chennai Port Jobs

சம்பளம் : 
 
ரூ. 50,000/- முதல் ரூ. 1,60,000/- வரை வழங்கப்படும்

கல்வித் தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும், மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு முறை : 

Absorption அல்லது Deputation முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://onlinevacancy.shipmin.nic.in/  ஆன்லைன் மூலமாக விண்ணபிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள  https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/srwo2020.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி :  30.01.2021  

From around the web