பெருநகர சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
Chennai Doctor Nurse Job

பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணிகளுக்கு ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

மருத்துவ அலுவலர்கள் - 115 காலிப்பணியிடங்கள்
செவிலியர் - 189 காலிப்பணியிடங்கள்

Chennai Doctor Nurse Job

சம்பளம் :

மருத்துவ அலுவலர்கள் - ரூ. 60,000/-
செவிலியர் - ரூ. 15,000/- + ரூ. 5,000/- ( கோவிட் மதிப்பூதியமாக 6 மாத காலத்திற்கு மட்டும்)

கல்வித் தகுதி :

MBBS / DGNM முடித்திருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://pbs.twimg.com/media/E2OPy07VkAEO5Cv?format=jpg அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.05.2021

நேர்காணல் நடைபெறும் நாள் : 27.05.2021

From around the web