பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறூ காலிப் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் 11 மாதம் ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்பப்படும். இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம் : மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் : 02 காலிப்பணியிடங்கள் மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர் : 02 காலிப்பணியிடங்கள் முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் : 01 காலிப்பணியிடங்கள் கல்வித்
 
Chennai Corporation NTEP Jobs

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறூ காலிப் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் 11 மாதம் ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்பப்படும். இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் : 02 காலிப்பணியிடங்கள்
மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர் : 02 காலிப்பணியிடங்கள்
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் : 01 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

UG / PG Degree / MBA

ஊதியம் :

சம்பளம் : ரூ. 15,000 முதல் ரூ. 20,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.tamilminutes.com/wp-content/uploads/2020/02/Chennai-Corporation-Job.jpg பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

திட்ட அலுவலர்,
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP)
மாவட்ட காசநோய் மையம்
26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை,
புளியந்தோப்பு, சென்னை – 600 012.

விண்ணப்பம் சென்று சேரவேண்டிய கடைசி தேதி : 04.03.2020 மாலை 5.00 மணிக்குள்

From around the web