செங்கல்பட்டு மாவட்ட சத்துணவு துறையில் 365 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்ட சத்துணவு துறையில் 365 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தக் காலிப்பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 

செங்கல்பட்டு மாவட்ட சத்துணவு துறையில் 365 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தக் காலிப்பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்:
அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்- 365.  

வயது வரம்பு:

பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்>>>குறைந்தது 21 வயது; அதிகபட்சம் 40 வயது
பழங்குடியினர்>>> குறைந்தது 18 வயது; அதிகபட்சம் 40 வயது
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்>>> குறைந்தது 20 வயது; அதிகபட்சம் 40 வயது
மாற்றுத்திறனாளிகள்>>> குறைந்தது 20 வயது; அதிகபட்சம் 43 வயது 

சம்பளம்:
அமைப்பாளர்கள் – ரூ.24,000/-
சமையலர்கள் – ரூ.12,500/-
சமையல் உதவியாளர்கள்- ரூ.8,500/-

கல்வித் தகுதி:
•    அமைப்பாளர்: 
பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
•    சமையல் உதவியாளர்:
பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெறாதவர்கள். 
பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:
நேர்காணல் முறை

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் 12.10.2020 க்குள் அன்று ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி ஆணையர்களுக்கு அனுப்ப வேண்டும்.


 

From around the web