Engineering படித்தவரா? 36000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!! 
 

இந்தியன் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் காலியாக உள்ள Works Engineer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
Engineering படித்தவரா? 36000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!

பதவி:
இந்தியன் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் காலியாக உள்ள WORKS ENGINEER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
WORKS ENGINEER  – 74 காலியிடம்

வயது வரம்பு :
WORKS ENGINEER    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 36,000

கல்வித்தகுதி: :
Works Engineer/Civil –Civil Engineering தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 
Works Engineer/S&T – Engineering சம்பந்தப்பட்ட பிரிவுகளான EEE, ECE, EIE, ICE, CSE போன்றவற்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Works Engineer/Civil – Civil Construction works பணிகளில் ஒரு வருடம் அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.
Works Engineer/S&T – பணி அனுபவமாக ரயில்வே சிக்னலிங் பணிகள் அல்லது OFC அடிப்படையிலான தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் அமைப்புகளில் குறைந்தபட்ச ஓராண்டு அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Written Exam அல்லது Interview 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
http://career.ircon.in/erec/
என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://www.ircon.org/images/file/HRM/2019/Advt_C_02_2021.pdf
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
18.04.2021

From around the web