Master Degree தேர்ச்சியா? 67 ஆயிரம் சம்பளத்துடன் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!!
 
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Registrar காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Registrar காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Registrar - 1 காலியிடம்

வயது வரம்பு :
Registrar  - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம்- 50-56 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம்: ரூ.37,400/- 
            அதிகபட்சம்: ரூ.67,000/-
கல்வித்தகுதி: :
Registrar  – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Registrar  – பணி அனுபவம் என்று கொண்டால் குறைந்தபட்சம் 9 ஆண்டுகளில் துவங்கி அதிகபட்சமாக 15 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டு.

தேர்வுமுறை :
1. Deputation அடிப்படையில் Selection

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
https://www.nitt.edu/home/other/jobs/ 
என்ற இணைய முகவரியில் 26.03.2021 ஆம் அன்றுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

From around the web