ITI படித்தவரா? 60000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

இந்தியாவில் செயல்பட்டு வரும் Naval Ship Repair Yard தற்போது Apprenticeship Training Trade பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
 
ITI படித்தவரா? 60000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

இந்தியாவில் செயல்பட்டு வரும் Naval Ship Repair Yard நிறுவனத்தில் காலியாக உள்ள APPRENTICESHIP TRAINING TRADE  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்தியாவில் செயல்பட்டு வரும் Naval Ship Repair Yard நிறுவனத்தில் காலியாக உள்ள APPRENTICESHIP TRAINING TRADE  காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
APPRENTICESHIP TRAINING TRADE – 230 காலியிடம்

வயது வரம்பு :
APPRENTICESHIP TRAINING TRADE  - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 21

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்த பட்சம்- ரூ.25000/-
அதிகபட்சம் ரூ.60,000/- 

கல்வித்தகுதி: :
APPRENTICESHIP TRAINING TRADE  – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
APPRENTICESHIP TRAINING TRADE  –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
Written Test 
Oral Exam

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
01.10.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.
https://www.joinindiannavy.gov.in/

From around the web