2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. 222 காலியிடங்கள் அறிவிப்பு!
 

மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Agricultural Research Service காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 
 
2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. 222 காலியிடங்கள் அறிவிப்பு!

பதவி:
மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Agricultural Research Service காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
AGRICULTURAL RESEARCH SERVICE  – 222 காலியிடம்

வயது வரம்பு :
AGRICULTURAL RESEARCH SERVICE    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம்- ரூ.56,100
அதிகபட்சம்- ரூ. 2.09,400

கல்வித்தகுதி: :
Agricultural Research Service – கல்வித் தகுதி எனக் கொண்டால் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master Degree  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Agricultural Research Service – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. Preliminary
2. Mains 
3. Viva-voce 
4. Interview 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
http://www.asrb.org.in/ 
என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
http://www.asrb.org.in/images/Combined_Notification_for_NET_ARS_and_STO_(T-6)_Examination-2021.pdf
 என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
25.04.2021

From around the web