டிகிரி தேர்ச்சியா? ரூ.18,000 சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை!!
 

சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Junior Executive காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:
சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Junior Executive காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Junior Executive  – 01 காலியிடம்

வயது வரம்பு :
Junior Executive  - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   அதிகபட்சம்: ரூ.18,000 

கல்வித்தகுதி: :
Junior Executive  – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Degree- Science/ Arts/ Humanities  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Junior Executive – பணி அனுபவம்  குறித்த எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்துத்தேர்வு/ நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
https://icandsr.iitm.ac.in/recruitment/
என்ற இணைய முகவரியின் மூலம் 31.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய 
https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Junior%20Executive.pdf
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

From around the web