ME/ M.Tech படித்தவரா? 31000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகம் Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
ME/ M.Tech படித்தவரா? 31000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Junior Research Fellow– 02 காலியிடம்

வயது வரம்பு :
Junior Research Fellow- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 24 
அதிகபட்சம்- 30  

சம்பள விவரம்: 
சம்பளம் 
அதிகபட்சம்- ரூ.31,000/- 

கல்வித்தகுதி: :
Junior Research Fellow– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது ME/ M.Tech - Power Electronics/ Power System/ CSE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Junior Research Fellow–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை. 

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
10.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
gsi.stc.nitt@gmail.com
 

From around the web