Any Degree தேர்ச்சி.. 37,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!!
 

மத்திய அரசு நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Personal Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:
மத்திய அரசு நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Personal Assistant காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Personal Assistant - 04 காலியிடம்

வயது வரம்பு :
Personal Assistant - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம்:32 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம்: ரூ.15,492/- 
                    அதிகபட்சம்: ரூ.37,500/-
கல்வித்தகுதி: :
Personal Assistant – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Personal Assistant – சம்பந்தப்பட்ட பணிரீதியாக 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Written Exam அல்லது Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
https://becilregistration.com/Home/ListofExam.aspx என்ற இணைய முகவரியின் மூலம் 29.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web