எம்.பி.பி.எஸ் முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

எம்.பி.பி.எஸ் முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 

எம்.பி.பி.எஸ் முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்

காலிப் பணியிட விவரம் : 1

பணிக்கான கல்வித் தகுதி : M.B.B.S

மேலும் எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பினை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு : வயது வரம்பானது 40 வயதிற்கு மேல் இருக்கக் கூடாது.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.ciri.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: நேர்காணல் முறை

15.09.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
 

ஊதிய உயர்வு : ரூ.32,670 மாதம்

காலிப்பணிக்கான இடம்: மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (CLRI), சென்னை

From around the web