தேர்வு இல்லாமல் 31000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் தற்போது JUNIOR PROJECT FELLOW, PROJECT ASSISTANT, FIELD ASSISTANT பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
  
 
தேர்வு இல்லாமல் 31000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள JUNIOR PROJECT FELLOW, PROJECT ASSISTANT, FIELD ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள JUNIOR PROJECT FELLOW, PROJECT ASSISTANT, FIELD ASSISTANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR PROJECT FELLOW, PROJECT ASSISTANT, FIELD ASSISTANT – 11  காலியிடம்

வயது வரம்பு :
JUNIOR PROJECT FELLOW, PROJECT ASSISTANT, FIELD ASSISTANT- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
அதிகபட்சம்- 28

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்தபட்சம்-  ரூ. 12,000/- 
அதிகபட்சம் - ரூ. 31,000/-  

கல்வித்தகுதி: :
JUNIOR PROJECT FELLOW, PROJECT ASSISTANT, FIELD ASSISTANT– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Intermediate / Graduation / M.Sc  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
JUNIOR PROJECT FELLOW, PROJECT ASSISTANT, FIELD ASSISTANT–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
08.09.2021 மற்றும் 09.09.2021 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
.Board Room for FRI Mani Building,
P.O New Forest,
Forest Research Institute,
Dehradun- 248006

From around the web