ரூ. 41 ஆயிரம் சம்பளத்தில் CEIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 

மத்திய அரசு நிறுவனமான Certification Engineers International Ltd. நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer - 109 காலிப்பணியிடங்கள்

CEIL Jobs

சம்பளம் :

பணியின் தன்மை அடிப்படையில் ரூ.41,250 முதல் ரூ.85,000/- வரை  வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

வயது வரம்பு : 

30 - 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி :

Engineering / Diploma / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு முறை : 

எழுத்து நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் recruit.hrl@ceil.co.in என்ற மின்னஞ்சல்   மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள  http://ceil.co.in/careers.html அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2021  

From around the web