ரூ. 1,20,000/- சம்பளத்தில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 1,20,000/- சம்பளத்தில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Supervisor Trainee பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Supervisor Trainee - 40 காலிப்பணியிடங்கள்

BHEL Supervisor Trainee Jobs

சம்பளம் :

ரூ. 32,000 முதல் ரூ. 1,20,000/- வரை

கல்வித் தகுதி :

பி.காம் அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம் : 

பொது பிரிவு மற்றும் ஓபிசி பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 500 + GST செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 200 + GST செலுத்த வேண்டும். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் குழு விவாதம் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://careers.bhel.in/bhel/jsp/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.04.2021

From around the web