ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

பாரத ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Part Time Medical Consultant MBBS பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Part Time Medical Consultant MBBS - 05 காலிப்பணியிடங்கள்

BHEL Job

சம்பளம் :

ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- வரை சம்பளம் வழங்கப்படும்.
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பணி செய்ய வேண்டும்.

கல்வித் தகுதி :

MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு முதுநிலை மருத்துவ துறையில் ஒரு வருட காலமாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

31.03.2021 அன்றைய தேதிபடி அதிகபட்சமா 64 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

 நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://careers.bhel.in/bhel/static/advt_ptmc_mbbs_2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2021

From around the web