ரூ. 31,000/- சம்பளத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 31,000/- சம்பளத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Research Fellow (JRF) - 01 காலிப்பணியிடம்

bharathiar university jobs

சம்பளம் :

ரூ. 31,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வித் தகுதி :

MCA / M.Tech / M.E.  முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.b-u.ac.in/recruitment/2021/comp_app_digi_poombukar.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.05.2021

From around the web