பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Hindi Officer மற்றும் Trainee Publication Officer பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். காலிப் பணியிடம் : Trainee Hindi Officer & Trainee Publication Officer காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதி : ஹிந்தியில் முதுகலை பட்டம், ஆங்கிலம் ஒரு தாளாக பயின்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ்,
 
BEL Job Notification

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Hindi Officer மற்றும் Trainee Publication Officer பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

Trainee Hindi Officer & Trainee Publication Officer காலிப்பணியிடங்கள்

விண்ணப்பிக்க தேவையான தகுதி :

ஹிந்தியில் முதுகலை பட்டம், ஆங்கிலம் ஒரு தாளாக பயின்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 25,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது, ஒபிசி பிரிவினர் ரூ. 200 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.bel-india.in என்ற அதிகாரபூர்வ இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=web-ad-english-18-02-2020.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.03.2020

From around the web