ரூ. 20 ஆயிரம் சம்பளத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Medical Officer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Medical Officer 

BEL Job

சம்பளம் :

ரூ. 20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்

கல்வித் தகுதி :

MBBS முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.02.2021 அன்றைய தேதியின் படி. அதிகபட்சமா 65 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை  அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=English-Detailed-advertisement-23-03-2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.04.2021

From around the web