8 ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 15 ஆயிரம் சம்பளத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

 
8 ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 15 ஆயிரம் சம்பளத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், உதவியாளர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Personal Assistant - 01 காலிப்பணியிடம்
Data Entry Operator (under AIAPGT Project) - 02 காலிப்பணியிடங்கள்
Data Entry Operator (under AIAPGT Project) - 01 காலிப்பணியிடம்
Operation Theater Nurse - 03 காலிப்பணியிடங்கள்
Staff Nurse - 11 காலிப்பணியிடங்கள்
Museum Keeper - 01 காலிப்பணியிடம்
Mid-wife - 04 காலிப்பணியிடங்கள்
Panchkarma Technician - 07 காலிப்பணியிடங்கள்
Panchkarma Attendant - 12 காலிப்பணியிடங்கள்
Lift Operator - 04 காலிப்பணியிடங்கள்
Laundry Supervisor - 01 காலிப்பணியிடம்
CSSD Attendant - 01 காலிப்பணியிடம்
Ward Attendant - 02 காலிப்பணியிடங்கள்
Workers - 02 காலிப்பணியிடங்கள்
Gas Manifold Technician - 04காலிப்பணியிடங்கள்

BECIL Job

சம்பளம் :

ரூ. 15,492 முதல் ரூ. 37,500/- வரை

கல்வித் தகுதி :

8ஆம் வகுப்பு தேர்ச்சி / டிகிரி  முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ. 750/-
இதர பிரிவினர் - ரூ. 450/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.becil.com/uploads/vacancy/e8d66321d0c1f0bc24de2774faca523e.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.03.2021

From around the web