ரூ. 56,100/-  சம்பளத்தில் மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு

 
ரூ. 56,100/- சம்பளத்தில் மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள  Agricultural Research Service (ARS) மற்றும் Senior Technical Officer (STO) பணிகளுக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

287 காலிப்பணியிடங்கள்

asrb jobs

சம்பளம் :

ரூ. 56,100/- முதல் ரூ. 2,09,200/- வரை

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சமாக 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி :

Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

Preliminary, Mains, Viva-voce மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://img.freejobalert.com/uploads/2021/04/Notification-ASRB-NET-ARS-STO.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2021

From around the web