ரூ. 11,600 முதல் ரூ. 1,12,000/- வரை சம்பளத்தில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு

 

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 17 விதமான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

17 விதமான பதவிகள் : 36 காலிப்பணியிடங்கள்

tiruchedur murugan temple job

சம்பளம் :

ரூ. 11,600 முதல் ரூ. 1,12,000/- வரை. பதவி வாரியான சம்பள விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

கல்வித் தகுதி :

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி, 8ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு, தொழில்நுட்ப பயிற்சி, 

வயது வரம்பு : 

01.02.2021 அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் / எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://tiruchendurmurugantemple.tnhrce.in/pdf/Job_application2020.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்து சுயசான்றொப்பம் இட்டு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://tiruchendurmurugantemple.tnhrce.in/pdf/Job_application2020.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.02.2021 மாலை 5.00 மணி வரை

From around the web