அரியலூர் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் சமூகப்பணியாளர் மற்றும் புறத்தொடர்பு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதாவது பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றிற்கான விவரங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
 
பணியிடங்கள் :
சமூகப்பணியாளர் -1
புறத்தொடர்பு பணியாளர் – 1

வயது வரம்பு :
01.06.2020 தேதியின் படி இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
குறைந்தபட்சம்- 22 வயது
அதிகபட்சம்- 40 வயது 

கல்வித்தகுதி :
சமூகப்பணியாளர்:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
பட்டதாரி/ முதுகலை பட்டதாரிகள் (10+2+3 Pattern) மேலும் உளவியல்/ சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

புறத்தொடர்பு பணியாளர்:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 
முன்னுரிமை: குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:
சமூகப்பணியாளர் – Rs.14,000/-
புறத்தொடர்பு பணியாளர் – Rs.8,000/-

தேர்வு செயல் முறை:
நேர்காணல் முறை

விண்ணப்பிக்கும் முறை:
1.    விண்ணப்ப படிவத்தினை http://www.ariyalur.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
இந்த விண்ணப்பத்தினை 17.10.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 
இரண்டாவது தளம், 
அரசு பல்துறை வளாகம், 
ஜெயங்கொண்டம் சாலை, 
அரியலூர் – 621704 
 
From around the web