10000 சம்பளத்தில் NCL  நிறுவனத்தில் Apprentice பணியிடம் அறிவிப்பு!

NLC நிறுவனம் Apprentice  பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
10000 சம்பளத்தில் NCL  நிறுவனத்தில் Apprentice பணியிடம் அறிவிப்பு!

NLC நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
NLC நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice  காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Fitter, 
Electrician, 
Welder, 
Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology
 – 75 காலியிடம்

வயது வரம்பு :
Apprentice - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 14

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்தபட்சம் ரூ.8,766/- 
அதிகபட்சம்- ரூ.10,019/-

கல்வித்தகுதி: :
Apprentice – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10 ஆம் வகுப்பில் உயிரியல் மற்றும் அறிவியல் பிரிவினை எடுத்துப் படித்திருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்: 
Apprentice –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை. 

தேர்வுமுறை :
நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
28.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி இந்தியா நிறுவனம்,
வட்டம்-20,
நெய்வேலி- 607803 

From around the web