இந்திய உச்ச நீதிமன்றத்தில் (SCI) Junior Translator காலிப்பணியிடம் அறிவிப்பு!!
 
இந்திய உச்ச நீதிமன்றத்தில் (SCI) காலியாக உள்ள Junior Translator காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Junior Translator- 30

பணி விவரம்:
இந்திய உச்ச நீதிமன்றத்தில் (SCI) காலியாக உள்ள Junior Translator காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது
அதிகபட்சம் 27 வயது

சம்பள விவரம்: 
சம்பள விவரம் – குறைந்தபட்சம் ரூ.44,900/-

கல்வித்தகுதி: :
Junior Translator -  இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போர் ஆங்கிலம் மற்றும் சம்பத்தப்பட்ட மொழிப்படங்களில் Bachelor’s Degree/Graduate தேர்ச்சி அல்லது சம்பத்தப்பட்ட மொழிமாற்றத்தில் Diploma/Certificate Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Junior Translator – பணி அனுபவமாக 2 ஆண்டுகள் கொண்டு இருத்தல் நல்லது.

தேர்வுமுறை :
1.  Objective Type Written Test
2. Translation Test
3. Interview (Viva)

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
https://jobapply.in/Sc2020Translator/ 
என்ற ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 13.03.2021  ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web