அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைகழகத்தில் திட்ட இணையாளர் மற்றும் திட்ட தொழில்நுட்பவியலாலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Project Associate I – 01 காலிப்பணியிடம் Project Associate II – 01 காலிப்பணியிடம் Project Technician – 01 காலிப்பணியிடம் கல்வித் தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை / முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்
 
Anna University Project associate, technician jobs

அண்ணா பல்கலைகழகத்தில் திட்ட இணையாளர் மற்றும் திட்ட தொழில்நுட்பவியலாலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள்:

  • Project Associate I – 01 காலிப்பணியிடம்
  • Project Associate II – 01 காலிப்பணியிடம்
  • Project Technician – 01 காலிப்பணியிடம்

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் இளங்கலை / முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

ரூ. 15,000 முதல் 60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை :

தகுதியானவர்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியவாரு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.annauniv.edu/pdf/Recruitment%20Notice.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி :

Dr. E. Natarajan,
Processor & Coordinator,
Anna University,
Chennai.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 28.10.2019

From around the web