ரூ. 40,000/- சம்பளத்தில் செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 

செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷன் (ALIMCO) நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 37 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

ALIMCO Jobs

கல்வித் தகுதி :

Bachelor Degree/ CA/ MBA/ Diploma டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : 

ரூ. 40,000/- முதல் ரூ. 1,00,000/- வரை வழங்கப்படும்

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.alimco.in/WriteReadData/Recruitment_Document/ENGAGEMENT_OF_VARIOUS_POSITION_ON_CONTRACT_BASIS1/1_NoticeContracutualPosts.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.04.2021

From around the web