அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020 !

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Research Associate பதவிக்கான காலிப்பணியிடம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த காலிப் பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Research Associate பதவிக்கான காலிப்பணியிடம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த காலிப் பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப் பணியிடம்:

Research Associate – 01

வயது வரம்பு:

வயது அதிகபட்சமாக – 40 வயது

குறைந்தபட்சம்- 23

மேலும் அரசு விதிமுறைகளின்படி ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது விஷயத்தில் தளர்வுகள் அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:

Ph.D (Physics/Chemistry) இவற்றில் ஏதாவது ஒரு படிப்பினை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

தேர்வு செயல் முறையானது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் நாள்:

நேர்காணல் ஆனது 30.09.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தை skchamy@alagappauniversity.ac.in or skchamy@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு 29.09.2020 க்குள் தங்களது விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

https://alagappauniversity.ac.in/ என்ற இணையதளத்தில் விவரங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

From around the web