12ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
12ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Group Y பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Group ‘Y’ (Non-Technical Trades) - பல்வேறு காலிப்பணியிடங்கள்

Indian Air Force Jobs

கல்வித் தகுதி :

Intermediate / 10+2 / Class XII அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விளையாட்டு துறையில் ஏதேனும் ஒரு Achievement பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 21 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பதுடன் கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து  iafsportsrec@gmail.com என்ற மினஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/Approved%20Advertisement%20for%20Recruitment%20of%20Outstanding%20Sportsmen%20for%20IPT%20Intake%2002%20of%202021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2021

From around the web