தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் Agromet Observer பணி வேலைவாய்ப்பு!!!

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் Agromet Observer பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதாவது பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றிற்கான விவரங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

பணியின் பெயர் :
1.    Agromet Observer – 1 காலிப் பணியிடம் 

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
குறைந்தபட்சம்- 18 வயது
அதிகபட்சம்- 35 வயது 

கல்வித்தகுதி :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
12    ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி:
1.    கணினி சார்ந்த செயல்பாடுகள் 
2.    தட்டச்சு படித்தவர்கள்

ஊதிய விவரம் :
குறைந்தபட்சம்- ரூ.5200 /- 
அதிகபட்சம் ரூ.20,200/- 

தேர்வு செயல்முறை :
1.    Online Interview 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 16.10.2020 க்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
Chairman Of The Selection Committee & The Professor And Head, 
Department Of Livestock Production Management, 
Madras Veterinary College, 
Chennai-600 007

From around the web