தேசிய தேர்வு முகமையில் Academic Consultants வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
 
தேசிய தேர்வு முகமையில் காலியாக உள்ள Academic Consultants காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தேசிய தேர்வு முகமையில் காலியாக உள்ள Academic Consultants காலிப் பணியிடம் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Academic Consultants  - பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு :
Academic Consultants  - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு அதிகபட்சம் 50 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-  அதிகபட்சம்: 40,000/-

கல்வித்தகுதி: :
Academic Consultants – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Ph.D. Degree  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Academic Consultants  - அதிகபட்சம் 20 வருடங்கள் வரை முன் அனுபவம்   கொண்டிருத்தல் வேண்டும். Associate Professor/ Professor ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
recruitment@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 15.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web