ரூ. 20,600 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 

நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Sales Executive பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Sales Executive - 15 காலிப்பணியிடங்கள்

aavin sales executive job

சம்பளம் :

ரூ. 20,600 முதல் ரூ. 65,500/- வரை

கல்வித் தகுதி :

PG Degree முடித்திருக்க வேண்டும், கூடவே கூட்டுறவு பயிற்சியும் முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.01.2021 அன்றைய தேதிபடி குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா பொதுப்பிரிவினர் 30 வயது வரையும், BC/MBC / DNC பிரிவினர், SC/ST பிரிவினர் வயது வரம்பு இல்லை. 

விண்ணப்பக்கட்டணம் : 

OC/MBC/BC - ரூ. 250/-
SC/SCA/ST - ரூ. 100/-

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://bit.ly/36nDcmT விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்து சுயசான்றொப்பம் இட்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://bit.ly/36nDcmT அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.02.2021 மாலை 5.30 மணி

From around the web