B.E/ B.Tech/ M.Sc தேர்ச்சியா? 47 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!!
மத்திய அரசின் கணித அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மத்திய அரசின் கணித அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Assistant காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
Project Assistant – 01 காலியிடம்
வயது வரம்பு :
Project Assistant - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சம்பள விவரம்:
சம்பள விவரம்- குறைந்தபட்சம்: ரூ.25,000
அதிகபட்சம்: 47,000
கல்வித்தகுதி: :
Project Assistant – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது B.E/ B.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
Project Assistant – பணி அனுபவம் குறித்த எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
1. நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை
quantum@imsc.res.in
என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் 30.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய
https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/03/IMSc-Project-Assistant-Notification.pdf என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.