8ஆம் வகுப்பு தேர்ச்சியா? மாவட்ட வருவாய் அலகில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில், மசால்சி மற்றும் இரவு காவலர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இரவு காவலர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். காலிப் பணியிடம் : மசால்சி : 07 காலிப்பணியிடங்கள் இரவு காவலர் : 07 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : குறைந்தபட்சம் அனைத்து
 
Kancheepuram District Night Watchman Job

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில், மசால்சி மற்றும் இரவு காவலர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இரவு காவலர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

8ஆம் வகுப்பு தேர்ச்சியா? மாவட்ட வருவாய் அலகில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

மசால்சி : 07 காலிப்பணியிடங்கள்
இரவு காவலர் : 07 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் அனைத்து பிரிவினரும் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் அதிகபட்சமாக 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://drive.google.com/open?id=1TOstw61dR0hiUusika8_64_D4hE3qkp4 விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும் அல்லது நேரிலோ ஒப்படைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://kancheepuram.nic.in/notice_category/recruitment/ பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்,
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
காஞ்சிபுரம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.02.2020 மாலை 5.45 மணிக்குள்

From around the web