மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 

தமிழகத்தின் அனைத்து மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களிலும் காலியாக உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

முத்திரைத்தாள் விற்பனையாளர் - 790 காலிப்பணியிடங்கள்

stamp vendor job

மாவட்ட வாரியாக முத்திரைத்தாள் விற்பனையாளர் காலியிடங்கள் :

சென்னை (வடக்கு) – 31
சென்னை (மத்திய) – 21
சென்னை (தெற்கு) – 38
செங்கல்பட்டு – 05
காஞ்சிபுரம் – 51
அரக்கோணம் – 05
சேயார் – 39
திருவண்ணாமலை – 08
வேலூர் – 58
சேலம் (கிழக்கு) – 08
சேலம் (மேற்கு) – 10
நமக்கல் – 16
தர்மபுரி – 09
கிருஷ்ணகிரி – 11
கடலூர் – 11
விழுப்புரம் – 06
சிதம்பரம் – 04
திண்டிவனம் – 03
கள்ளக்குறிச்சி – 09
விருதாச்சலம் – 19
திருச்சி – 60
புதுக்கோட்டை – 11
அரியலூர் – 23
கரூர் – 04
கும்பகோணம் – 04
தஞ்சாவூர் – 06
நாகப்பட்டினம் – 06
பட்டுகோட்டை – 04
மயிலாதுதுரை -04
கோவையில் – 106
திருப்பூர் – 34
ஈரோடு – 10
கோபிசெட்டிபாளையம் – 06
ஊட்டி – 01
மதுரை (வடக்கு) – 04
மதுரை (தெற்கு) – 15
திண்டுக்கல் – 21
காரைகுடி – 08
பழனி – 18
பெரியகுளம் – 04
ராமநாதபுரம் – 19
சிவகங்கை – 08
விருதுநகர் – 12
திருநெல்வேலி – 05
பாலயம்கோட்டை – 12
சேரன்மாதேவி – 03
தென்காசி – 02
தூத்துக்குடி – 01
கன்னியாகுமரி – 09
மார்த்தந்தம் – 08

கல்வித் தகுதி :

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை 12.02.2021-ம் தேதி மதியம் 1 மணி வரையிலும் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பெற்று, விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/02/tn-registration-Notice.jpgஅதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.02.2021

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளைப் பெற telegram.me/careertm என்கிற டெலிகிராம் பக்கத்தில் இணையவும்.

From around the web