700 பணியிடங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

மத்திய அரசின் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : அப்ரண்டிஸ் (Apprentice) பிரிவில் 700 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு இளநிலைப்பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 8000 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு
 
700 பணியிடங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

மத்திய அரசின்  பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

700 பணியிடங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

அப்ரண்டிஸ் (Apprentice) பிரிவில் 700 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவது ஒரு இளநிலைப்பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ. 8000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.sbi.co.in  என்ற இணையதளத்தின் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/2019-09-1225-SBI-_Web_Page_Engagement_of_Apprentices_Notice.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 06-10-2019 

From around the web