இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 39000 சம்பளத்தில் வேலை!
 

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள Hindi Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 39000 சம்பளத்தில் வேலை!

பதவி:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள Hindi Officer காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
HINDI OFFICER    – பல்வேறு  காலியிடம்

வயது வரம்பு :
HINDI OFFICER   - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 63 வயது வரை இருக்கலாம்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-       அதிகபட்சம்- ரூ.39,100/-

கல்வித்தகுதி: :
Hindi Officer   – கல்வித் தகுதி எனக் கொண்டால் Master’s degree - Hindi and English தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Hindi Officer   – பணி அனுபவம் எனக் கொண்டால் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA
G 5&6, Sector-10, Dwarka, New Delhi-110 075 
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் அறிய:
https://nhai.gov.in/#/vacancy-detail/9xQjqVUgOeHJL8lXsSWINA%3D%3D 
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 
04.05.2021

From around the web