தேர்வு இல்லாமல் மத்திய வங்கியில் 31,000 சம்பளத்தில் வேலை!!
 

இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள Counselor and Director காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
தேர்வு இல்லாமல் மத்திய வங்கியில் 31,000 சம்பளத்தில் வேலை!!

பதவி:
இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள COUNSELOR AND DIRECTOR காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
COUNSELOR AND DIRECTOR   –02 காலியிடங்கள்

வயது வரம்பு :
COUNSELOR AND DIRECTOR     - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சமாக 65 வயதாக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம்- ரூ. 15,000
அதிகபட்சம்- ரூ. 31,000

கல்வித்தகுதி: :
COUNSELOR AND DIRECTOR     – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Graduate / Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
COUNSELOR AND DIRECTOR    –பணி அனுபவம் என்று கொண்டால் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் விண்ணப்பங்களை
https://www.centralbankofindia.co.in/English/career.aspx என்ற இணைய முகவரியில் 15.04.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web