B.E/BTECH படித்திருந்தால் 29000 சம்பளத்தில் வேலை!
 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Project Associate காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
B.E/BTECH படித்திருந்தால் 29000 சம்பளத்தில் வேலை!

பதவி:
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Project Associate காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
PROJECT ASSOCIATE    – 2 காலியிடம்

வயது வரம்பு :
PROJECT ASSOCIATE   - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-       குறைந்தபட்சம்- 21,500/-
         அதிகபட்சம்- ரூ.29,000/-

கல்வித்தகுதி: :
Project Associate   – கல்வித் தகுதி எனக் கொண்டால் B.E/BTECH  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Project Associate   – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://icandsr.iitm.ac.in/recruitment/ 
என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Project%20Associate%20in%20the%20department%20of%20Computer%20Science%20&%20Engg.pdf 
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 
03.05.2021

From around the web