10 ஆம் வகுப்பு படித்தவரா? இந்திய விமானப்படையில் 25000 சம்பளத்தில் வேலை!

இந்திய விமானப்படை Group C Civilian பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
10 ஆம் வகுப்பு படித்தவரா? இந்திய விமானப்படையில் 25000 சம்பளத்தில் வேலை!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Group C Civilian காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Group C Civilian காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Cook, 
House Keeping Staff, 
Hindi Typist – 85 காலியிடம்

வயது வரம்பு :
Group C Civilian - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 25

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்தபட்சம்- ரூ.18,000/-
அதிகபட்சம்- ரூ.25,500/-

கல்வித்தகுதி: :
Apprentice – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 10 ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ ITI/ Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Apprentice –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை. 

தேர்வுமுறை :
Written
Skill
Practical
Physical Test 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
22.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_12_2122b.pdf

From around the web