தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 25000 சம்பளத்தில் வேலை!
 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Young Professional  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 25000 சம்பளத்தில் வேலை!

பதவி:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Young Professional   காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
YOUNG PROFESSIONAL    – 1 காலியிடம்

வயது வரம்பு :
YOUNG PROFESSIONAL      - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்த எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-       அதிகபட்சம்- ரூ.25,000/-

கல்வித்தகுதி: :
Young Professional   – கல்வித் தகுதி எனக் கொண்டால் B.Sc. Agriculture / Horticulture  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Young Professional   – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. Interview

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
The Director (Crop Management), 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், 
Coimbatore 
என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள  வேண்டும்.

மேலும் அறிய:
https://tnau.ac.in/csw/job-opportunities/
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 
03.05.2021

From around the web