ரூ. 2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலைவாய்ப்பு

இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 78 பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : பேராசிரியர் : 27 காலியிடங்கள் உதவி பேராசிரியர் : 38 காலியிடங்கள் கல்வித் தகுதி : பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, IGNOU விதிமுறைப்படி கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்கிறவங்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 65
 
ignou professor job

இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 78 பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ. 2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள் :

பேராசிரியர் : 27 காலியிடங்கள்
உதவி பேராசிரியர் : 38 காலியிடங்கள்

கல்வித் தகுதி :

பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, IGNOU விதிமுறைப்படி கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்கிறவங்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :
65 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

ரூ. 1,44,200 முதல் ரூ. 2,18,200 வரை மாதம் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். வெற்றிகரமாக ஆன்லைனின் மூலம் விண்ணப்பித்த பின்னர் விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்க் நகல்கள் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://ignourec.samarth.edu.in/advertisement.html பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி :
The Director, Academic Coordination Division, Indira Gandhi
National Open University, Maidan Garhi, New Delhi- 110068

விண்ணப்பிக்கும் கடைசி தேதி :

ஆன்லைனில் : 20.10.2019 (Assistant Professor) 31.10.2019 ( Professor & Associate Professor)
ஆன்லைன் விண்ணப்ப படிவம் சென்று சேர : 25.10.2019 (Assistant Professor) 05.11.2019 ( Professor & Associate Professor)

From around the web